CONVERSION OF

Sri Lankan Driving Licenses to Italian Driving Licenses

ශ්‍රී ලංකා රියදුරු බලපත්‍රය, ඉතාලි රියදුරු බලපත්‍රය බවට පරිවර්තනය කිරීම සදහා අයදුම්පත්‍ර සම්පූර්ණ කිරීමේ සහ අයදුම් පත්‍රය බාර දීමෙන් පසු ගතයුතු ක්‍රියා මාර්ග පිළිබද උපදෙස්

1. 2017 මාර්තු මස 7 වැනි දින සිට ආරම්භ කරන ලද රියදුරු බලපත්‍ර පරිවර්තනය කරීමට අදාල අයදුම්පත්‍ර  රෝමයේ ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලයට මෙන්ම මිලාන්හි ශ්‍රී ලංකා කොන්සල් ජෙනරාල් කාර්යාලයට (Lombardy, Friuli Venezia Giulia, Liguria, Piedmont, Trentino Alto Adige, Valle d’Aosta , Veneto  යන පළාත්වල (Regions) පදිංචි ශ්‍රී ලාංකිකයින් සදහා) බාර දිය හැක. මේ සම්බන්ධව පෙර පැවැති  නීති රීති හා ක්‍රමවේදයන් කිසිදු වෙනසක් සිදුවී නොමැති අතර අයදුම්කරු විසින්ම පුද්ගලිකව පැමිණ අයදුම්පත්‍රය හා  අදාල ලියකියවිලි ඉදිරිපත් කල යුතුය.

 

  • නිවැරදිව සම්පූර්ණ කරන ලද අයදුම්පත්‍රය.

  • ශ්‍රි ලංකාවේ වලංගු රියදුරු බල පත්‍රය ( එහි දෙපැත්තම එකම පිටුවට එන සේ දෙගුණයක් විශාල කරන ලද පැහැදිලි ඡායා පිටපත් දෙකක්. එක් පිටපතක් ලිපි කට්ටලයේ අවසානයට අමුණා ඉදිරිපත් කල යුතුය)

  • වලංගු ශ්‍රී ලංකාවේ ගමන් බලපත්‍රය (PASSPORT) සහ  එහි “දත්ත ඇතුලත් පිටුවේ” සහ “වෙනස් කිරීම් සහ නිරීක්ෂණ” (පිටු අංක 4 /5) පිටුවල ඡායා පිටපත්.(රියදුරු බලපත්‍රයේ සදහන් නම් හා විදේශ ගමන් බලපත්‍රයේ නම් අතර වෙනසක් ඇත්නම් සහ රියදුරු බලපත්‍රය පළුදුවී හෝ දුර්වර්ණ වී තිබේනම් අයදුම්පත්‍ර ප්‍රතික්ෂේප විය හැක.)

  • ඔබගේ ඉතාලියේ ස්ථිර නේවාසික පදිංචිය තහවුරු කරන වාර්තාව(“Certificato di Residenza STORICO” con la data dell’immigrazione dallo Sri Lanka ) මෙම වාර්තාව මගින් ඔබ ශ්‍රී ලංකාවේ සිට ඉතාලියට පැමිණ ස්ථිර නේවාසික තත්වය සදහා ලියාපදිංචි වී කොපමණ කලත් ගතවී තිබේද යන්න තහවුරු විය යුතුය.මෙය අදාල COMUNE ආයතනය මගින් ලබා ගත හැකිය.

  • ඔබගේ ලංකාවේ රියදුරු බලපත්‍රය ඉතාලියේ ස්ථිර නේවාසික පදිංචිය ලබා ගැනීමට ප්‍රථම ලබා ගත් එකක් වීම අනිවාර්ය වේ.

  • එසේම ඔබ ඉතාලියේ ස්ථිර පදිංචිය ලබා වසර හතරක් (04) ඉකුත්වීමට පෙර පරිවර්තනය සදහා ඉල්ලුම් කල යුතුය. එසේ නොවන අයදුම්පත්‍ර ප්‍රත්ක්ෂේප වේ.

  •  ඉතාලියේ රැදී සිටීමේ බලපත්‍රය (SOGGIORNO) සහ එහි ඡායා පිටපතක්.

 කල් ඉකුත්වූ   SOGGIORNO නැවත අළුත් කිරීමට ඉල්ලුම් කල ලියවිලි

 මත අයදුම්පත් බාර ගනු නොලැබේ.

  V1.   ඉතාලි රජය මගින් නිකුත් කල හැදුනුම්පත( CARTA  D’IDENTITA

 

 

ක්‍රමවේදය:

2. නිවැරදිව සම්පූර්ණ කරන ලද අයදුම්පත්‍රය සමග අදාල සේවා ගාස්තුව වන යූරෝ 42/- ක මුදල තානාපති කාර්යාලයට ගෙවා කහ පැහැති රිසිට් පත ලබා ගන්න. මෙම රිසිට් පතේ ඉහල රියදුරු බලපත්‍ර අයදුම්පත් අංකය(Reference Number) සදහන්ව තිබේද යන්න තානාපති කාර්යාලයෙන් පිටව යාමට පෙර පරීක්ෂා කරන්න. (මෙම කහ පැහැති රිසිට් පත්‍රය ඉතාලි රියදුරු බලපත්‍රය ලබා ගැනීමට අනිවාර්යයෙන් ඉතාලි මෝටර් රථ ප්‍රවාහන ආයතනය වෙත (Italian Motorizzazione )ඉදිරිපත් කල යුතු බැවින් එය සුරක්ෂිතව තබා ගන්න.නැතිවූ රිසිට්පත වෙනුවෙන් නැවත රිසිට් පත් හෝ ලිපි නිකුත් කරනු නොලැබේ.)

3. අයදුම්පත්‍රය බාරදී දින 14කට පසුව ඔබගේ කහ පැහැති රිසිට්පත්‍රය ඔබ විසින් අයදුම්පත්‍රයේ සදහන් කරන ලද ඉතාලි මෝටර් රථ ප්‍රවාහන ආයතනය වෙත (Italian Motorizzazione ) බාර දෙන්න.(එම රිසිට්පත්‍රයේ ඡායා පිටපතක් ඔබ ලග තබා ගැනීම පසුව වැදගත් විය හැක.

4. ඔබගේ කහ පැහැති රිසිට්පත්‍රය ඉතාලි මෝටර් රථ ප්‍රවාහන ආයතනය වෙත (Italian Motorizzazione) බාර දුන් පසු ඔවුන් ඒ බව තානාපති කාර්යාලයට දැනුම් දෙන අතර ලබාදුන් තොරතුරුවල සත්‍යතාවය තහවුරු කර ගැනීමෙන් පසුව ඔබගේ රියදුරු බල පත්‍රය පරිවර්තනය කිරීමට අදාල නිර්දේශය Italian Motorizzazione වෙත සෘජුවම යවනු ලැබේ.

5. ඒ අනුව  ඉතාලි රියදුරු බල පත්‍රය ලබා දීමට අදාල කටයුතු ඉතාලි මෝටර් රථ ප්‍රවාහන ආයතනය විසින් සිදු කරනු ඇත.මෙහිදී ඔබගේ ශ්‍රී ලංකා රියදුරු බලපත්‍රය ඉතාලි රජයට ලබාදිය යුතු අතර පසුව එය අවලංගු කිරීමට කටයුතු කරනු ලැබේ.(නැවත ශ්‍රී ලංකා රියදුරු බල පත්‍රය ඉල්ලා සිටින්නේ නම් ඉතාලි රියදුරු බලපත්‍රය ආපසු ලබා දිය යුතුය)

6. අසත්‍ය තොරතුරු ඉදිරිපත් කරන අයදුම්පත්‍ර ප්‍රතික්ෂේප කරන අතර, එවැනි අවස්ථා වලදී අයදුම්කරුට එරෙහිව නීතිමය ක්‍රියා මාර්ග ගැනිමට සිදුවන බවද දන්වා සිටිනු ලැබේ.

7.මෙම රියදුරු බල පත්‍ර පරිවර්තනයට අදාල ක්‍රියා මාර්ගය සදහා කිසිදු අතරමැදියෙකු පත් කර නැති බවත්, ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය, මිලාන්හි පිහිටි ශ්‍රී ලංකා කොන්සල් ජෙනරාල් කාර්යාලය, ඉතාලි මෝටර් රථ ප්‍රවාහන ආයතනය  (Italian Motorizzazione) හැර වෙනත් පාර්ශව සම්බන්ධ කර නොගන්නා ලෙසත් එවැනි පාර්ශව සම්බන්ධ කර ගැනීමෙන් සිදුවන අකටයුතු සම්බන්ධව මෙම තානාපති කාර්යාලය වග කියනු නොලබන බවත් කාරුණිකව දන්වා සිටිමු.

                                   තානාපති කාර්යාලයීය වෙබ් අඩවිය      -    www.srilankaembassyrome.org   

                                   දුරකතනය හා විද්‍යුත් ලිපිනය               -    06.8840801/  slemb.rome@mfa.gov.lk

                                   ෆැක්ස් අංකය                                    -    06 84241670

                                  නාරාහේන්පිට මොටර් රථ ප්‍රවාහන දෙපාර්තමේන්තුව   -     +94 -11 - 2694331 -3

 

 

      

சாரதி அனுமதி பத்திரம் தொடர்பான

இலங்கை-இத்தாலி நாடுகளின் புதிய இருதரப்பு ஒப்பந்தம் அமுல்படுத்தப்படல்

 

2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி கைச்சாத்திடப்பட்ட  இலங்கை-இத்தாலி புதிய இருதரப்பு ஒப்பந்ததின் பிரகாரம், இலங்கை சாரதி அனுமதி பத்திரம் இத்தாலி நாட்டு சாரதி அனுமதி பத்திரத்துக்கு மாற்றம் செய்யும் செயல்முறையை மீண்டும் அமுல்படுத்த இரு நாடுகளும் உடன்பட்டுள்ளன.

 

  1. இதன்பிரகாரம் 2017 மார்ச் 07ம் திகதி தொடக்கம் ரோம் நகரில் உள்ள இலங்கை தூதரகத்திலும் மற்றும் இத்தாலி நாட்டின் Lombardy, Friuli Venezia Giulia, Liguria, Piedmont, Trentino Alto Adige, Valle d’Aosta , Veneto ஆகிய பிராந்தியங்களில் வசிக்கும் இலங்கை மக்கள் மிலான் நகரில் உள்ள இலங்கை கொன்சுலேட் ஜெனரல் அலுவலகத்திலும் இலங்கை சாரதி அனுமதி பத்திரத்தை மாற்றீடு (பரிவர்த்தனை) செய்வதற்கான விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்

 

  1. சாரதி அனுமதி பத்திரம் மாற்றீடு (பரிவர்த்தனை) தொடர்பில் இதற்கு முன்பு செயற்பாட்டிலிருந்த சட்ட திட்ட மற்றும் நடைமுறைகளில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பதால், இங்கு கீழ் சொல்லப்படும் அத்தியாவசிய ஆவணங்களுடன் விண்ணப்பதாரி தமது சாரதி அனுமதி பத்திரத்தை பரிவர்த்தனை செய்வதற்;கான விண்ணப்பத்தை தனிப்பட்ட முறையில் சமர்ப்பித்தல் வேண்டும்.

 

i     நிகரான முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவம்

 

ii   இலங்கையில் வழங்கப்பட்ட செல்லுபடியான சாரதி அனுமதி பத்திரம் மற்றும் அதன் இரு பக்கங்களினதும்(முன,பின்) தகவல்கள் தெளிவாக தெரிகின்ற வகையில் இருமடங்கு பெரிதாக்கப்பட்ட அதன் நிழற்பட பிரதிகள் இரண்டு.   (சாரதி அனுமதி பத்திரத்தின் முன் மறறும் பின் பக்கம் ஒரே பக்கத்தில் தெரிகின்றவாறு நிழற்பட பிரதி எடுக்கப்பட வேண்டும்)

 

​iii  செல்லுபடியான இலங்கை கடவுச்சீட்டு மற்றும் அதன் “தகவல் பக்கம் (பக்கம் 02-03) உட்பட கடவுச் சீட்டில் மாற்றங்கள் செய்யப்படும் பக்கம் (பக்கம் 04-05) என்பவற்றின் நிழற்பட பிரதி.(இலங்கை சாரதி அனுமதி பத்திரத்தில் உள்ள பெயர் மற்றும் கடவுச் சீட்டில் உள்ள பெயர் என்பவற்றுக்கிடையே வித்தியாசம் காணப்படின்; அல்லது சாரதி அனுமதி பத்திரம் பழுதடைந்தோ அல்லது சிதைவடைந்தோ காணப்படுமாயின் தங்களது விண்ணப்ப படிவம் நிராகரிக்கப்படலாம்)

 

iv விண்ணப்பதாரியின் இத்தாலி நாட்டு நிரந்தர வதிவிட நிலையை உறுதிப்படுத்துவதற்கான அறிக்கை.(Certificato di Residenza STORICO” con la data dell’immigrazione dallo Sri Lanka). தாங்கள் இலங்கையிலிருந்து இத்தாலி நாட்டுக்கு வதிவுக்காக வருகை தந்து எவ்வளவு காலம் நிறைவடைந்துள்ளது என்பது இதனில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இவ்வறிக்கை Comune வில் பெற்றுக்கொள்ளலாம்.

 

  • விண்ணப்பதாரியின் இலங்கை சாரதி அனுமதி பத்திரமானது இத்தாலி நாட்டில் நிரந்தர வதிவு அனுமதியினை பெறுவதற்கு முன்பு பெறப்பட்ட  சாரதி அனுமதி பத்திரமாக இருத்தல் வேண்டுமென்பது கட்டாய தேவைப்பாடாகும்.

 

  • மேலும் விண்ணப்பதாரி; இத்தாலியில் வதிவு பெற்று நான்கு (04) வருடங்கள் மேற்படுவதற்கு முன் இத்தாலி சாரதி அனுமதிபத்திர பரிவர்த்தனைக்கு விண்ணப்பித்தல் வேண்டும். இத் தேவையினை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

 

v   இத்தாலியில் தங்கியிருப்பதற்கான (SOGGIORNO) அனுமதி பத்திரம். (காலாவதியான SOGGIORNO  அனுமதி பத்திரம் அல்லது அதனை நீடிப்பதற்கு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் சாரதி அனுமதி பத்திரம் மாற்றீடு (பரிவர்த்தனை) செய்வதற்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.)

 

vi இத்தாலி அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள வதிவிட அடையாள அட்டை CARTA D” IDENTITA)  மற்றும் அதன் நிழற்பட பிரதி.

 

முறைமை

4.      பிழையின்றி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்டும் பட்சத்தில் பரிவர்த்தனை செயன்முறைக்காக தூதரகத்தில்/மிலான் கொன்சுயுலேட்  ஜெனரல் அலுவலகத்தில் அதற்கான கட்டணமாகிய யுரோ 42 தொகையை செலுத்தி, பணம் செலுத்தியதற்கான மஞ்சள் நிற ரசீதினை பெற்றுக்கொள்ள வேண்டும். இம் மஞ்சள் நிற ரசீதின்; மேற் பகுதியில் தங்களது சாரதி அனுமதி பத்திரத்தின் இலக்கம் (Reference Number) குறிப்பிடப் பட்டிருக்கின்றதா என்பதை அலுவலகத்திலிருந்து வெளியே செல்ல முன் தயவு கூர்ந்து அவதானிக்கவும். இம் மஞ்சள் நிற ரசீது மாற்றீடு (பரிவர்த்தனை) செய்யப்பட்ட சாரதி அனுமதி பத்திரத்தை  பெறுவதற்கு இத்தாலி மோட்டார் வாகன போக்குவரத்து தாபனத்தில் ஒப்படைக்கப்பட வேண்டுமென்பதால் (Italian Motorizzazione); அதனை பாதுகாப்பாக வைத்துக்கொளவது விண்ணப்பதாரியின் பொறுப்பாகும். தவறவிடப்பட்ட ரசீதுக்கு பதிலாக புதிய ரசீது அல்லது அது தொடர்பாக எவ்வித கடிதமோ வழங்கப்படமாட்டாது.

 

5       விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு 14 நாட்களின் பின்னர் தங்களின் மஞ்;சள் நிற ரசீது விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட இத்தாலி நாட்டின் மோட்டார் வாகன போக்குவரத்து தாபனத்திடம் கையளிக்கவும். Italian Motorizzazione); இம்மஞ்சள் நிற ரசீது கையளிக்கப்பட முன்பதாக அதனின் நிழற்பட பிரதியை விண்ணப்பதாரி பிற் தேவைகளுக்கு தன்னிடம் வைத்துக்கொள்வது முக்கியமானதாகும்.

 

6       விண்ணப்பதாரியின் மஞ்;சள் நிற ரசீது  இத்தாலி மோட்டார் வாகன போக்குவரத்து தாபனத்துக்கு (Italian Motorizzazione); கையளிக்கப்பட்ட பின் அது தொடர்பில் எமக்கு அறிவிக்கப்படுவதுடன், விண்ணப்பதாரி தெரிவித்துள்ள தகவல்களின் உண்மை நிலையை உறுதிப்படுத்திக் கொண்டதன் பின் தங்களது சாரதி அனுமதி பத்திரத்தை மாற்றீடு (பரிவர்த்தனை) செய்வதற்கான பரிந்துரைகள் தூதரகத்தினால் நேரடியாக இத்தாலி மோட்டார் வாகன போக்குவரத்து (Italian Motorizzazione);; தாபனத்துக்கு அளிக்கப்படும்.

 

7       இதற்கமைய இத்தாலி மோட்டார் வாகன போக்குவரத்து  தாபனத்தினால் (Italian Motorizzazione) தங்களது இத்தாலி சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படும். இங்கு தங்களது இலங்கை  சாரதி அனுமதி பத்திரமானது அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென்பதுடன்; அவர்களால் பின்னர் அது  செல்லுபடியற்றதாக்க நடவடிக்கை எடுக்கப்படும். (மீண்டும் இலங்கை சாரதி அனுமதி பத்திரம் தேவைபடுமிடத்து இத்தாலி சாரதி அனுமதி பத்திரத்தை ஒப்படைத்தல் வேண்டும்)

 

8       பொய்யான தகவல்களின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்படும் விண்ணபங்கள் உடன் நிராகரிக்கப்படுவதுடன் அவ்வாறான சந்தர்ப்பங்களில் விண்ணப்பதாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரிவிக்கப்படுகின்றது.

 

9       இவ் சாரதி அனுமதி பத்திர பரிவாத்தனை செயன்முறைக்கு  ரோம் நகரில் உள்ள இலங்கை தூதரகம்/ மிலான்     நகரில் உள்ள இலங்கை கொன்சுலேட் ஜெனரல் அலுவலகம் மற்றும் இத்தாலி மோட்டார் வாகன போக்குவரத்து  தாபனம் (Italian Motorizzazione) தவிர்ந்த எவரேனையும் தொடர்புபடுத்தப்படுவதால் ஏற்படும் தவறான செயல்களுக்கு   தூதரகம் பொறுப்பேற்காது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

DLC application for Rome Embassy /-අයදුම්පත්‍රය රෝමය/
DLC application for Milan Consulate/ අයදුම්පත්‍රය මිලාන්/

Embassy of Sri Lanka  - Via Adige, 2 - 00198 Rome - Tel. 06 8840801 © 2023 by www.sitiwebscontati.com. All rights reserved