பொலிஸ் இசைவு அறிக்கையை பெற விண்ணப்பித்தல்

பொலிஸ் இசைவு அறிக்கையை பெற அதற்கான விண்ணப்பத்தை ஒழுங்காக பூா்த்தி செய்து இரண்டு பிரதிகள் சகிதம் சமா்ப்பித்தல் வேண்டும். இவ்விரண்டு விண்ணப்ப பத்திரங்களுடனும் பின்வரும் ஆவணங்களின் பிரதிகள் இணைக்கப்பட்டு அவற்றின் மூலப்பிரதிகள் சகிதம்  சமா்ப்பித்தல் வேண்டும்.

  1. கடவுச்சீட்டு

  2. பிறப்பு சான்றிழ்

  3. தேசிய அடையாள அட்டை

  4. இத்தாலியில் தங்கியிருப்பதற்கான அனுமதி பத்திரம் (SOGGIORNO)

(மொழி பெயா்ப்பு செய்யப்பட்ட ஆவணங்கள் மூலப்பிரதியாக ஏற்கப்படமாட்டாது)

 

விண்ணப்பத்தில் இத்தாலி நாட்டின் வதிவு விலாசத்துடன் தொடா்புகொள்ள கூடிய தொலைபேசி எண் குறிப்பிடப்பட வேண்டுமென்பதுடன், கடைசியாக இலங்கையிலிருந்து  வெளியேறிய திகதியும் குறிப்பிடப்பட வேண்டும்

விண்ணப்பம்
அறிவுரைகள்

Embassy of Sri Lanka  - Via Adige, 2 - 00198 Rome - Tel. 06 8840801 © 2023 by www.sitiwebscontati.com. All rights reserved